×

கன்னியாகுமரியில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி, ஜூன் 28: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா அருகே மாதர் சங்க கூட்டுக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சகுந்தலா தலைமை வகித்தார். லதா தொடங்கி வைத்தார். இந்திரா மற்றும் சுதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

The post கன்னியாகுமரியில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Matar Sangam ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில்...