×

புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 353 கனஅடியில் இருந்து 283 கன அடியாக சரிவு!

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 353 கனஅடியில் இருந்து 283 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,266 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 353 கனஅடியில் இருந்து 283 கன அடியாக சரிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...