×

மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித்ஷா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க காங். மறுப்பு..!!

டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித்ஷா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டுமெனில் டெல்லியில் கூட்டத்தை நடத்துவது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி நாட்டில் இல்லாத நேரத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். மணிப்பூரில் கலவரம் தொடங்கி 50நாட்களை எட்டிய நிலையில் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித்ஷா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க காங். மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Amit Shah ,Manipur riots ,Delhi ,Manipur ,Refusal ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...