×

கோன் ஃபிளவர் புடிங்

தேவையானவை :

பால் – 1 கப்
கோன் ஃபிளவர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பிடித்த எஸன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை :

கோன் ஃபிளவரில் மூன்று டேபிள் ஸ்பூன் பாலை விட்டு கரைக்கவும்.மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.காய்ச்சிய பாலுடன் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார்.

The post கோன் ஃபிளவர் புடிங் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்