×

மதுரை சிறையில் உள்ள பாஜக நிர்வாகி சூர்யா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு!

மதுரை: மதுரை சிறையில் உள்ள பாஜக நிர்வாகி சூர்யா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு செய்துள்ளதால் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post மதுரை சிறையில் உள்ள பாஜக நிர்வாகி சூர்யா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Jamin ,Surya ,Madurai ,Jam ,Bajaka ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...