- சென்னை சென்ட்ரல் - பெங்களூரு
- ஆவதி சென்னை
- சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு
- ஆவடி
- பேசின் பாலம்
- சென்னை சென்ட்ரல்- பெங்களூரு
- சதாப்தி விரைவு ரயில்
- ஆடி
சென்னை: சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் சதாப்தி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சதாப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டது.
The post சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தம்! appeared first on Dinakaran.
