×

வத்திராயிருப்பு ஒன்றிய கூட்டம்

 

வத்திராயிருப்பு, ஜூன் 16: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அறையில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சிந்துமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் ரேகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

The post வத்திராயிருப்பு ஒன்றிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Vathrayiru ,Vathrayiru panchayat ,Vathrayiru Panchayat Union Office ,Vathrayirupu Panchayat Union Meeting ,Dinakaran ,
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு