×

காஞ்சிக்கோவிலில் இன்று மின்நிறுத்தம்

 

ஈரோடு,ஜூன்15: காந்திநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம்,முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தாம்பாளையம்பிரிவு, சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி,மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம்,பாலக்கரை,தொட்டியனூர், கோயில்காட்டு வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிக்கோவிலில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kanchikovil ,Erode ,Gandhinagar ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா