×

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கர்நாடக: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சித்தராமையாவின் அறிக்கை ஒட்டுமொத்த லிங்காயத்து சமூகத்துக்கு எதிராக இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Chief Minister ,Siddaramaiah ,Lingayat ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி