×

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் குடியிருப்போர் சங்கம் ஆடைக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் சர்ச்சை

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் குடியிருப்போர் சங்கம் ஆடைக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஹிம்சாகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கத்தின் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. குடியிருப்போர் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஆண்கள் லுங்கியோ, பெண்கள் நைட்டியோ அணியக்கூடாது எனத் தடை விதித்துள்ளனர். குடியிருப்போர் வளாகத்தில் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு லுங்கி, நைட்டி உடையில் வரக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் குடியிருப்போர் சங்கம் ஆடைக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Association of Tenants ,Greater Noida ,Tenants' Association of Uttar Pradesh ,Himsagar Apartments Tenants ,Uttar Pradesh State Tenants' Association of Greater Noida ,
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...