×

செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை : என்.ஆர்.இளங்கோ

சென்னை :அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். கைது நடவடிக்கைக்கான எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை என்றும் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

The post செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை : என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Senthil Balaji ,R.R. Slango ,Chennai ,Minister ,Dizhagam ,NR. Ilangovan ,N. R.R. Ilango ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...