×

கணபதிபாளையத்தில் நாளை மின் தடை

 

ஈரோடு, ஜூன்12: ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை(13ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், பஞ்சலிங்கபுரம், ஆரியங்காடு, காட்டுபாளையம், கீரிக்கல்காடு, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளயைம், கண்ணுடையாம்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், அஞ்சப்பகவுண்டன்புதூர், காங்கேயம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செய்பொறியாளர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

The post கணபதிபாளையத்தில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Tags : Ganapathipalayam ,Erode ,Erode district ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...