சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!! appeared first on Dinakaran.