×

இம்ரான் கட்சி மூத்த தலைவர் கைது

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இன்னொரு வழக்கில் தெஹ்ரீக் இன்சாப் தலைவர் சவுத்ரி பர்வேஸ் இலாஹிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றபோது இலாஹியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

The post இம்ரான் கட்சி மூத்த தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Imran ,Lahore ,Tehreek E Insab ,Imran Khan ,Imran Party ,Dinakaran ,
× RELATED லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல்