டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள NEC நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். உலகின் அதிநவீன தகவல் தொழிநுட்ப மற்றும் மின்னணு நிறுவனம் NEC Future Creation Hub நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
The post ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள NEC நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.