×

புதுப்பட்டு கூட்டுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு கூட்டுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post புதுப்பட்டு கூட்டுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Cooperative ,Rajiv Gandhi Government of Chennai ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்