×

ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்..!!

ஜப்பான்: ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசாகா கோட்டையை பார்வையிட்டார். ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

The post ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்..!! appeared first on Dinakaran.

Tags : Japan ,G.K. Stalin ,Osaka Castle ,Osaka ,Provincial Deputy ,Governor ,Nobuhiko ,B.C. ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...