×

அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

சென்னை: அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 – 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

The post அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Anil Mahez ,Tamil Nadu ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...