×

திப்புசுல்தான் வாள் ₹142 கோடிக்கு ஏலம்

லண்டன்: 18 ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் ₹142 கோடிக்கு ஏலம் போனது. இந்த வாளை தனிப்பட்ட படுக்கை அறையில் கண்டுபிடித்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம், அதை மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு நினைவு பரிசாக வழங்கியது. இந்த வாள் கடந்த செவ்வாய்கிழமை லண்டனில் ஏலம் விடப்பட்டது. அப்போது, ₹142 கோடிக்கு வாள் ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திப்புசுல்தான் வாள் ₹142 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tippusultan ,London ,Mysore ,Tipu Sultan ,Dinakaran ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு