×

நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல்!

மும்பை: நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ மறைந்ததை என்னால் நம்பமுடியவில்லை. ஆர்ஆர்ஆர் படபிடிப்பின் போது அதிக ஆற்றலையும், துடிப்பையும் கொண்டிருந்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : rajamouli ,ray stevenson ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!