×

விருதுநகர் பட்டம்புதூரில் பாலத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர்கள் இருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் பட்டம்புதூரில் பாலத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர்கள் இருவர் உயிரிழந்தனர். காரில் பயணித்த சேலத்தை சேர்ந்த பெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் பாலியாகினர். குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

The post விருதுநகர் பட்டம்புதூரில் பாலத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர்கள் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Pattambatur ,Virudhunagar ,Salem ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...