- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை மையம்
- சென்னை
- புதுச்சேரி
- காரைக்கால்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 14 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
