×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்

திங்கட்கிழமை அன்று பாலமுருகனை வழிபாடு செய்தல் சிறப்பான பலனை தரும். முக்கியமாக பிணிகள் அகலும், தனவரவை தரும்.

கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் விநாயகரையும் சங்கர நாராயணனை குரு ஓரையில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். இன்று மட்டும் எல்லா ராசியினரும் வழிபடுதல் கூடுதலான சிறப்பான பலனாகும்.

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்

வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் முனீஸ்வரன் அல்லது அஷ்ட லட்சுமி வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Lil ,Kumbam ,Balamurugan ,
× RELATED போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 அரசு பேருந்துக்கு அபராதம் விதிப்பு