×

சென்னை தி.நகரில் உள்ள வர மகாலட்சுமி துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள வர மகாலட்சுமி துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

The post சென்னை தி.நகரில் உள்ள வர மகாலட்சுமி துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Income Tax department ,Vara Mahalakshmi ,store ,T. Nagar, Chennai. ,Chennai ,T. Nagar, Chennai ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...