×

என்.எல்.சி.நிலஎடுப்பு விவகாரம்: தமிழ்நாடு அரசு இன்று மாலை ஆலோசனை

சென்னை: என்.எல்.சி.நிலஎடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளது. அமைச்சர்கள் கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, 3 எம்.எல்.ஏ-க்கள், என்.எல்.சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். என்.எல்.சி விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

The post என்.எல்.சி.நிலஎடுப்பு விவகாரம்: தமிழ்நாடு அரசு இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : N.N. l. RC ,Tamil Nadu Government ,N. l. RC ,Government of Tamil Nadu ,Ministers ,Ganesan ,M. R.R. K.K. Panneer ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...