×

இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து மோடி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கர்நாடகத்தில் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக

பெங்களூரு: இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து மோடி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கர்நாடகத்தில் இலவச வாக்குறுதிகளை பாஜக வாரி வழங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி அன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் எனவும் ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும் எனவும் பாஜக வாக்குறுதிகளை வழங்கிவருகிறது.

The post இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து மோடி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கர்நாடகத்தில் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Karnataka ,Bengaluru ,Modi ,Wary ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...