×

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 6,13, 20, 27ம் தேதிகளில் பிற்பகல் 1.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும். மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Ernakulam ,Varanganni ,Chennai ,Vedrakanni ,Ernakulam-Agri ,Dinakaran ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...