×

விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

விழுப்புரம்: விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Abolition Test ,Viluppuram ,Vattadshiar Sundararajan ,Vidyapuram ,Vattadshiar Sundararajan House ,
× RELATED தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள...