×

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார், ஒரு ஓட்டுனர் உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார், ஒரு ஓட்டுனர் உயிரிழந்தனர். காவலர்கள் சென்ற வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட் நிகழ்த்திய தாக்குதலில் 10 போலீசாரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

The post சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார், ஒரு ஓட்டுனர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bastar ,Chhattisgarh ,Raipur ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!