×

உதவி வன பாதுகாவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வனப்பணி(குரூப் 1ஏ பணி) உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு(கணினி வழி தேர்வு) வருகிற 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்(ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post உதவி வன பாதுகாவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,Control Officer ,Ajay Yadav ,Tamil Nadu Forest Service ,Post ,Forest… ,Assistant Forest Conservator ,Dinakaran ,
× RELATED குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ்...