×

கடும் வெயில் –சாலை நடுவே தடுப்பு சுவரில் தீ

சேலம்: வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் புற்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீப்பிடித்து எரிந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கடும் வெயில் காரணமாக தடுப்புச் சுவரின் நடுவில் இருக்கும் புற்கள்,செடிகள் தீப்பிடித்து எரிந்தன.

The post கடும் வெயில் – சாலை நடுவே தடுப்பு சுவரில் தீ appeared first on Dinakaran.

Tags : Salem ,Edapur ,Banapadi ,Dinakaran ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின