×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாலசுப்ரமணியரையும், காலபைரவரையும் வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முனீஸ்வரனையும், விநாயகரையும் வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்ரமணியரை வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Gemini ,Virgo ,Sagittarius ,Pisces ,Balasubramanian ,
× RELATED மிதுனம்