×

பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு

டெல்லி: பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுக சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று கூறிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

The post பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு appeared first on Dinakaran.

Tags : OPS party ,Election Commission ,Palanisamy ,Indirect General Assembly ,Delhi ,High Minister of General Assembly ,Palanisami ,Extraordinary General Assembly ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...