×

“நான் அப்படி பேசவில்லை, பேசவும் மாட்டேன்”; பொய் செய்திகளை மறுத்த துஷார் தேஷ்பாண்டே!

மும்பை: “ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவது எளிது, அவர் ஒன்றும் கோலி அல்லது டிவில்லியர்ஸ் போன்ற வீரர் அல்ல” என சென்னை வீரர் துஷார் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு துஷார் தேஷ்பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து லெஜென்ட்கள் மீதும் மரியாதை வைத்துள்ளேன், இத்தகைய மோசமான கருத்துகளை நான் கூறவில்லை, கூறவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

The post “நான் அப்படி பேசவில்லை, பேசவும் மாட்டேன்”; பொய் செய்திகளை மறுத்த துஷார் தேஷ்பாண்டே! appeared first on Dinakaran.

Tags : Dushar Deshpande ,Mumbai ,Rohit Sharma ,DVilliers ,Dinakaran ,
× RELATED இந்திய அணியில் அனைத்து...