×

தூய்மை பணி

போடி: போடி நகராட்சியில் பொதுமக்கள் தூய்மை இயக்கம் சார்பில் கூட்டு தூய்மை பணி நடந்தது. நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் புகார் செயலியை டவுன்லோடு செய்யும் முகாம் நடந்தது. துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, கமிஷனர் (பொ) செல்வராணி முன்னிலை வகித்தனர்.இப்பகுதிகளில் தீவிர தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

The post தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Bodi Municipality ,Public Cleanliness Movement ,City Council ,President ,Rajarajeswari ,Dinakaran ,
× RELATED தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்