×

நத்தத்தில் போக்சோவில் ஒருவர் கைது

நத்தம்: நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (56). கொத்தனார். இவர் ஒரு சிறுமியிடம் சைகை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் நத்தம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து  சாணார்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலகா, நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்எஸ்ஐ சுசீலா ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் போக்சோவில் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

Tags : Pocso ,Nadda ,
× RELATED காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று...