தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை உடுமலை புதிய ஆர்டிஓ நியமனம்

உடுமலை, ஜூன் 4: உடுமலை கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்த கீதா பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தஞ்சாவூர் துணை ஆட்சியர் (பயிற்சி) ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: