×

திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., பேரூராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரூராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ஊத்துக்குளி பேரூராட்சி 6-வது வார்டு - கே.எம்.சின்னசாமி, 7-வது வார்டு - கே.சரஸ்வதி, குன்னத்தூர் பேரூராட்சி 11-வது வார்டு - எம்.வெற்றிவேல், கொளத்துப்பாளையம் பேரூராட்சி 8-வது வார்டு - ஏ.காளிராஜ், அவினாசி பேரூராட்சி 12-வது வார்டு - வி.தேவி.

Tags : Tirupur District M.Com. ,
× RELATED பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப்...