புதுச்சேரி: காரைக்கால் அருகே ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரசாயன புகைமூட்டம் அருகில் உள்ள கிராமத்திற்கு பரவியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.