×

நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.8ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

Tags : Namakkal ,Valville Ori Festival ,
× RELATED கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில்...