×

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில், சிறை வார்டன்கள் மூவர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில், சிறை வார்டன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவுடை நம்பி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்துள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagarko ,Sabariverman ,Warden Jegan ,Warden Sivakumar ,Thiruvudai Nambi ,
× RELATED நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு