×

ஆனி அமாவாசையையொட்டி சதுரகிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆனி அமாவாசையையொட்டி வழிபாட்டிற்கு சதுரகிரி மலையேறிய தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (54) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பக்தர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chathuragiri ,Ani Amavasaiyoti ,Srivilliputur ,Subramani ,Thoothukudi ,Chaturagiri ,
× RELATED மாதவரம் தபால்பெட்டி பகுதியில்...