×

நெல்லை வீரவநல்லூர் இரட்டை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்

 

நெல்லை: நெல்லை வீரவநல்லூர் அருகே காளிமுத்து மற்றும் அவரது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தகவலறிந்து அஜித்தை பிடிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணன் என்ற அஜித் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது காவல்துறை.

Tags : Nella Weeravanallur ,Nella ,Kalimutu ,Ajit ,
× RELATED துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி...