டெல்லி: கரூர் விவகாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை(ஜூலை 7) விசாரணை நடைபெற உள்ளது. கரூர் நெரிசல் குறித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை ஏற்று உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
