×

மும்பை-புனே விரைவுச்சாலையில் 2வது சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: விரைவுச்சாலை தற்காலிகமாக மூடல்

மும்பை-புனே விரைவுச்சாலையில் 2வது சுரங்கப்பாதை அருகே, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக விரைவுச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. மும்பையில் கனமழை, வெள்ளம் காரணமாக புனேவுக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை – புனே புறநகர் ரயில்கள் ராய்கட் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மும்பை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Mumbai-Pune Expressway ,Pune ,Mumbai ,SUBURBAN ,
× RELATED மும்பையின் மன்குர்ட் பகுதியில் 3...