×

புனே அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: புனே அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு கருதி மும்பை – புனே விரைவுச்சாலை மற்றும் பழைய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Pune ,Maharashtra ,Mumbai-Pune Expressway ,
× RELATED இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும்...