×

மும்பையின் மன்குர்ட் பகுதியில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையின் மன்குர்ட் பகுதியில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Mankurd ,Mumbai ,MANKURT AREA ,SOUTH-WEST MONSOON ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்புநிலை...