×

மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல் மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல் அனைத்து வாக்குசாவடிகளிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்க வேண்டும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

முத்துப்பேட்டை, மார்ச்10: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கிழக்கு வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் கருணாநிதி, மாவட்ட பொதுச்செயலாளர் அன்புவீரமணி, செயலாளர் சதீஸ்குமார். மேற்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் துரைவேலன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தந்து வெற்றி பெற செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இதில் மாவட்ட செயலாளர் சுந்தராமன், நகர தலைவர் எழிலரசன், நிர்வாகிகள் குன்னலூர் தினகரன், கோவி.ரெங்கசாமி, பாலா, நகர நிர்வாகி ஹசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Association of Persons with Disabilities ,Mather National Conference ,
× RELATED இன்று 5ம் ஆண்டு நினைவு தினம் கலைஞர்...