- 52வது
- கேவியர் நீர் மேலாண்மை
- கமிஷன்
- டெல்லி.
- தில்லி
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- தில்லி. எஸ். கே.
- ஆரோக்கியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீர்துறைத்துறை
- சாஹூ
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- குழு
- சுப்ரமணியம்
டெல்லி: டெல்லியில் 52வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது. எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
