×

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2026) தேர்வு முடிவுகள் வெளியானது!

டெல்லி: ‘பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு’ (CUET UG 2026) முடிவுகளை தேசிய முகமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Tags : Delhi ,National Agency ,
× RELATED ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா..!!